Tamil cricket news: Cricket News & Match Updates
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். டி 20 உலக கோப்பையில் பங்கேற்கச் செல்லும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs SA, 1st ODI: மில்லர், கிளாசென் அரைசதம்; இந்தியாவுக்கு 250 டார்கெட்!
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறேன் - ஷிகர் தவான்!
ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
AUS vs WI, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நோக்கி முன்னேறும் சூர்யா!
இந்த வெற்றியானது எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை 2022: நடுவர் பட்டியலில் இடம்பிடித்த ஒற்றை இந்தியர்!
அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்!
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
‘பாம்பும் போட்டியை ரசித்து பார்க்க வந்துள்ளது’ - சர்ச்சை பதிலையளித்த ஏசிஏ செயலாளர்!
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டார் ஹெட்மையர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31