Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை: காயத்திலிருந்து மீண்டார் நியூசிலாந்து நட்சத்திரம்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் விரலில் பந்து பட்டு அதன் காரணமாக எலும்புமுறிவு ஏற்பட்டது.
இதையடுத்து முத்தரப்பு டி20 தொடரிலிருந்து டேரில் மிட்செல் விலகினார். மேலும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது - இஷான் கிஷான்!
தென் ஆப்பிரிக்க அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி குறித்து இஷான் கிஷான் கூறிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 1st T20I: வார்னர் போராட்டம் வீண்; ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
அடுத்த வருடம் சேப்பாக்கத்தில் விளையாடுகிறோம் என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அணிக்காக மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு - ஷர்துல் தாக்கூர்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரும் இடம்பெறும் என நம்பியதாக இளம் லெஜண்ட் வீரர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs BAN : வங்கதேசத்தை 137 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
புற்றுநோயால் டேவிட் மில்லரின் மகள் மரணம்; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
பிரபல தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் மரணமடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs PAK: பாபர் ஆசம் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 2nd T20I: ஸ்டார்க் அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 2nd T20I: வார்னர், டிம் டேவிட் காட்டடி; விண்டீஸுக்கு 179 இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பும்ரா இல்லை, ஜடேஜா இல்லை என யோசிக்காமல் நம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
தனது திறமையின் மூலம் தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்!
பிசிசிஐ தேர்வுக்கு அதிகாரிகளுக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement