Advertisement
Womens premier league: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
டபியூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹீலி மேத்யூஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களையும், அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. Read More...
MIW Vs GGW Hayley Matthews Nat Sciver Brunt Harmanpreet Kaur Tamil Cricket News Harmanpreet Kaur MIW Vs GGW Womens Premier League
Related Cricket News for Womens premier league - Tesst
WPL 2025: எல்லிஸ் பெர்ரி சாதனையை முறியடித்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் எல்லிஸ் பெர்ரியின் சாதனையை நாட் ஸ்கைவர் பிரண்ட் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL: हेले-नेट की पार्टनरशिप और हरमन के छक्कों से मुंबई इंडियंस फाइनल में पहुंची, गुजरात 47 रन से हारी
मुंबई इंडियंस विमेंस ने एक बार फिर साबित कर दिया कि बड़े मुकाबले दबाव से नहीं, जज्बे से जीते जाते हैं। एलिमिनेटर मुकाबले में उन्होंने गुजरात जाइन्ट्स विमेंस को 47 रनों से हराकर सीधे फाइनल में जगह बना ली है।
By Ankit Rana • 1 year ago
WPL 2025: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் புதிய வரலாறு படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 400 ரன்களைக் குவித்த முதல் வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை நாட் ஸ்கைவர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய நாட் ஸ்கைவர்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிர்னட் தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!
நீங்கள் ரன்கள் எடுத்து அணி வெற்றி பெறும்போது, அதைவிட சிறந்ததை வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஹர்லீன் தியோல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
யுபி வாரியர்ஸ் வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கள நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஆர்சிபியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரம்; வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய ஷஃபாலி வர்மா; பதிலடி கொடுத்த ஆஷ்லே கார்ட்னர் - காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஜெஸ் ஜோனசன்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜேஸ் ஜோனசன் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement