Womens premier league: Cricket News & Match Updates
WPL 2025: கிரண் நவ்கிரே, சினெல்லே ஹென்றி அதிரடி; டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது.கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே மற்றும் விருந்த தினேஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 66 ரன்களைக் கடந்த நிலையில், விருந்த தினேஷ் 16 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் சேர்த்த கையோடு கிரண் நவ்கிரேவும் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Womens premier league - Tesst
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து அமெலியா கெர்; வைரலாகும் காணொளி!
பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
டாப் ஆர்டரில் நாங்கள் ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் - ஆஷ்லே கார்ட்னர்!
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2025: குஜராத் ஜெய்ண்ட்ஸை 120 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர் - மெக் லெனிங்!
எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஸ்மிருதி மந்தனா!
WPL 2025: ஸ்மிருதி மந்தனா அதிரடி; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை 141 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - தீப்தி சர்மா!
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஆஷ்லே கார்ட்னர்!
WPL 2025: யுபி வாரியர்ஸ் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31