Advertisement
Womens premier league: Cricket News & Match Updates
Advertisement
WPL 2025: எல்லிஸ் பெர்ரி, டேனியல் வையட் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 181 டார்கெட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்ய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் டேனியல் வையட்டுடன் இணைந்த எல்லிஸ் பேர்ரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். Read More...
RCBW Vs UPW Ellyse Perry Danielle Wyatt Hodge Tamil Cricket News Danielle Wyatt-Hodge Ellyse Perry RCBW Vs UPW Womens Premier League
Related Cricket News for Womens premier league - Tesst
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கிரேஸ் ஹாரிஸ் ஒரு புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர் - மிதாலி ராஜ் பாராட்டு!
கிரேஸ் ஹாரிஸ் பந்து வீச வரும் ஒவ்வொரு முறையும், அவர் களத்தில் ஏதோ ஒன்றை செய்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: சாதனை படைத்த சினெல்லே ஹென்றி & கிரேஸ் ஹாரிஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்கள் கிரேஸ் ஹாரிஸ் - சினெல்லே ஹென்றி ஆகியோர் சில சாதனைகளை படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: சினெல்லே ஹென்றி அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 178 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தோல்வியடைந்தது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் அணி வீராங்கனை போராடிய விதத்தைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: அமஞ்சோத் கவுர் அபாரம்; ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: எல்லிஸ் பெர்ரி அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய சினெல்லே ஹென்றி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸின் அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எப்போதும் முன்னேற வேண்டிய பகுதிகள் உள்ளன - மெக் லெனிங்!
இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
दिल्ली कैपिटल्स की धमाकेदार वापसी, यूपी वॉरियर्ज को 7 विकेट से हराया
वीमेंस प्रीमियर लीग (WPL) 2025 के छठे मुकाबले में दिल्ली कैपिटल्स ने यूपी वॉरियर्ज को 7 विकेट से हराकर टूर्नामेंट में अपनी दूसरी जीत दर्ज की। आरसीबी से पिछला मैच हारने वाली दिल्ली की टीम ने इस बार शानदार प्रदर्शन किया
By Ankit Rana • 1 year ago
WPL 2025: யுபி வாரியர்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement