Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தோனியுடனான நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்த ஷுப்மன் கில்!
இந்திய அணியின் எதிர்காலத்தின் முக்கியமான இளம் வீரராக அறியப்படும் ஷுப்மன் கில் 2019ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியிலும், 2020ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிகளிலும் அறிமுகமானார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 579 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் சராசரி 57.9 ஆகும். இதில் 3 அரைசதம், 1 சதம் அடங்கும். அதிகபட்சமாக 130 ரன்களை எடுத்துள்ளார்.
அதேபோல் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு அரைசதங்களுடன் 579 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் இவர் தாற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். இத்தொடரின் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமாகவுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs ENG, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: அடுத்தடுத்து நான்கு சதங்களை விளாசி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: யுவராஜ் சிங், பிஷ்னோய் அசத்தல் சதம்; ஹரியான அபார வெற்றி!
அருணாச்சல பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஹரியான அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கம் - பிசிசிஐ அதிரடி!
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரையும் பிசிசிஐ நீக்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த சில ஆண்டுகளில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பைகளை வெல்லும் - ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை!
ஐபிஎல் தொடரில் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரு அணி 4 கோப்பைகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் நான் மீண்டும் வருகிறேன் - வாஷிங்டன் சுந்தர்!
லங்காஷயரில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்தது, மேலும் எனது சுயத்தைப் பற்றியும் எனது ஆட்டத்தைப் பற்றியும் எனக்குப் புரிய வைத்தது என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சிக்சர் விளாசுவது பவரால் அல்ல - ஷுப்மன் கில்!
நான் நியூசிலாந்திற்குச் செல்வேன் என்று எனக்குத் தெரிந்த போதெல்லாம், அது ஒரு புன்னகையைத் தருகிறது என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன்: ஸ்டீவ் ஸ்மித்
கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND: கால்பந்து விளையாடி மகிழ்ந்த இந்திய, நியூசிலாந்து வீரர்கள் - வைரல் காணொளி!
போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டபோது இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
திறமையை வெளிப்படுத்த நியூசிலாந்து தொடர் உம்ரான் மாலிக்குக்கு உதவியாக இருக்கும்- ஜாகீர்கான்
இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவ்வளவு அதிகமான பிரேக்குகள் எதற்கு..? - ராகுல் டிராவிட்டை விமர்சிக்கும் ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிகமான பிரேக் எடுப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND:ஹர்திக் பாண்டியா அற்புதமான ஒரு தலைவர் - விவிஎஸ் லக்ஷ்மண் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் பாண்டியாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லக்ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement