Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறித்து பாட் கம்மின்ஸ் விளக்கம்!
ஆஸ்திரேலிய டெஸ்ட், ஒருநாள் அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், 2023 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவரை 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 7.25 கோடிக்கு தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. எனினும் 5 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கம்மின்ஸ், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் பணிச்சுமை காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார் கம்மின்ஸ்.இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
கீழே விழுந்த கோப்பை; கேட்ச் பிடித்த வில்லியம்சன் - வைரல் காணொளி!
கோப்பை வைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்ததும் கோப்பையை கீழே விழாமல் பிடித்த கேன் வில்லியம்சனின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடித்தில் நீடித்து வருகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒருநாள் ஓய்வு முடிவை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற வேண்டும் - இங்கிலாந்து பயிற்சியாளர்!
2023இல் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறுவதால் அந்த முடிவை வாபஸ் பெற்று மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென இங்கிலாந்தின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - ஹர்திக் பாண்டியா பதிலடி
இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமரிசித்ததையடுத்து, இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்காக சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
சானியா மிர்ஸாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஷோயப் மாலிக்!
சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு ஷோயப் மாலிக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஓவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் முழு விபரம்!
அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
மும்பை இந்தியன்ஸும் கிரேன் பொல்லார்ட்டும்!
ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் இடம்பெறாவிட்டாலும் 2023 ஐபிஎல் போட்டிக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கீரென் பொல்லார்ட்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரேன் பொல்லார்ட் ஓய்வை அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் பாட் கம்மின்ஸ்!
சர்வதேச தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக பேட் கம்மின்ஸ் முடிவு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலி; இந்திய அணியில் மீண்டும் நுழையும் ‘தல’ தோனி- ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் தோனிக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தனித்தனி அணிகளாக உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- அனில் கும்ப்ளே!
இந்திய அணியை தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் விபரம்!
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தக்கவைத்த மாற்றும் விடுவித்த வீரர்களின் விபரத்தை இப்பட்டியளில் காண்போம்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND: ஒருநாள், டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement